நாகை வை. ராமஸ்வாமி
நீருக்கும் நிலத்துக்கும்
பார் போற்றும் உழவருக்கும்
ஊர் புகழ உலகறிய
நன்றி சொல்லும் இந்நாள்
பார் போற்றும் உழவருக்கும்
ஊர் புகழ உலகறிய
நன்றி சொல்லும் இந்நாள்
பொங்கட்டும் வான், பொழியட்டும் அமிர்த நீர்
பொங்கட்டும் நதிநீர். போகட்டும் வரட்சி
பொங்கட்டும் நன்மை, பொசுங்கட்டும் தீமை
பொங்கட்டும் இன்பம், மறையட்டும் துன்பம்
பொங்கட்டும் நதிநீர். போகட்டும் வரட்சி
பொங்கட்டும் நன்மை, பொசுங்கட்டும் தீமை
பொங்கட்டும் இன்பம், மறையட்டும் துன்பம்
எவ்வெட்டு மின்றி எவரும் இன்புற
திக்கெட்டும் கை கூப்பி
ஆதி மூலனை, நாராயணனை
ஆதி அந்த மில்லாதவனை
பாதியில் கலந்த அன்னை சக்தியை
என்னையும் உன்னையும் படைத்தவரை
என்றென்றும் போற்றி வேண்டிடுவோம்
திக்கெட்டும் கை கூப்பி
ஆதி மூலனை, நாராயணனை
ஆதி அந்த மில்லாதவனை
பாதியில் கலந்த அன்னை சக்தியை
என்னையும் உன்னையும் படைத்தவரை
என்றென்றும் போற்றி வேண்டிடுவோம்
வீடும் நாடும் நலமுற பலன்கள் பெருகட்டும்